இன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா!
12வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோலி தலைமையிலான