• Home
  • செய்திகள்
  • விளக்கேற்றிய சன்னி லியோன், நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பல பிரபலங்கள்
அரசியல் இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு

விளக்கேற்றிய சன்னி லியோன், நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பல பிரபலங்கள்

Sunny Leone light lamp

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 3-ம் தேதி அன்று தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையை பேசினார். அப்பொழுது, ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்சார விளக்குகளை அணைத்து செல்போன் டார்ச், அகல்விளக்கு போன்றவற்றை ஒளிரச் செய்து நம்முடைய ஒற்றுமையைக் காட்டுங்கள்’என்று கூறியிருந்தார்.

பிரதமர் மோடியின் அறிவிப்பை ஏற்று பல பிரபலங்கள் தங்கள் வீட்டில் விளகேற்றனர்.

Tamilnadu CM Edappadi Palanisamy Lighted candle on Corona Lockdown

சென்னையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் அகல் விளக்கும் மெழுகுவர்த்தியும் ஏற்றி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தனது வீட்டில் விளக்கேற்றிய நடிகை நயன்தாரா

தனது பெற்றோருடன் தன் வீட்டில் விளக்கேற்றிய நடிகை தமன்னா

Andhra Pradesh CM Jagan Mohan Reddy during Corona Lockdown

மெழுகுவர்த்தி ஏற்றிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

Central Minister Amit Shah during corona lockdown

டெல்லியில் உள்ள தனது வீட்டில் விளக்கேற்றிய மத்திய அமைச்சர் அமித்ஷா

Central Minister Nirmala sitharaman during corona lockdown

தனது வீட்டில் குடும்பத்தினருடன் விளக்கேற்றிய மத்திய அமைச்சர்
நிர்மலா சீதாராமன்

Actor Chiranjeevi with his family during corona lockdown

நடிகர் சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் விளக்கேற்றினார்

Sunny Leone light lamp
Sunny Leone light lamp

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் உள்ள தனது வீட்டில் அகல் விளக்கேற்றினார்.

Related posts

மே மாதம் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும் : ஜோதிட சிறுவன் கணிப்பு

Admin

‘சந்தர்ப்பவாதி ஸ்டாலின்’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Admin

பசிக் கொடுமையால் கொரோனா அவசர உதவிக்கு அழைத்த இளைஞர்கள்.. அதன் பிறகு நடந்தது என்ன

Admin

Leave a Comment