• Home
  • தமிழ்நாடு
  • முதல் ஐபிஎல் போட்டி – விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்
தமிழ்நாடு விளையாட்டு

முதல் ஐபிஎல் போட்டி – விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

வரும் 23 ஆம் தேதி  சென்னையில் தொடங்கும்  12 வது ஐ.பி.எல் கிரிக்கெட்டின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு விட்டதாக தமிழ்நாடு  கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து விதமான டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. குறித்த நேரத்திற்கு முன்னதாகவே 1300 ரூபாய் டிக்கெட்டுக்கான கவுண்டர் மூடப்பட்டதால் ரசிகர்கள்  ஏமாற்றமடைந்தனர்.  

Leave a Comment