• Home
  • இந்தியா
  • முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்!
அரசியல் இந்தியா

முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்!

வரும் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவிற்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் 2வது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

Leave a Comment