• Home
  • செய்திகள்
  • 2021 Tamilnadu +12 State Board Result.. இன்று காலை 11:00 மணிக்கு வெளியீடு.. தெரிந்துகொள்வது எப்படி?
செய்திகள் தமிழ்நாடு

2021 Tamilnadu +12 State Board Result.. இன்று காலை 11:00 மணிக்கு வெளியீடு.. தெரிந்துகொள்வது எப்படி?

இன்று (ஜூலை 19) காலை 11:00 மணி அளவில் 2021 ஆண்டிற்கான தமிழ்நாடு +12 State Board மதிப்பெண்கள் வெளியிடப்படவுள்ளதாக அரசு தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை tnresults.nic.in மற்றும் tamilnadustateboard.org ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

மேலும் dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாகவும் தெரிந்துகொள்ளலாம்.

2021 ஆம் ஆண்டிற்கான +12 தேர்வுகள் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மாணவர்களின் +12 மதிப்பெண்கள் 50:20:30 என்ற முறையில் கணக்கிடப்படும் என் அறிவித்தது. +12 மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை மேலும் தெளிவாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். சுமார் 8 லட்சம் +12 State board மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளுக்காக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Related posts

இதுவரை இன்று – 7 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

Admin

சென்னை IIT-ல் தொடரும் சாதிய பாகுபாடு | நடவடிக்கை எடுக்குமா அரசு?

Admin

இதுவரை இன்று – 8 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

Admin

Leave a Comment