• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்று சுவர் இடிப்பு : திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம்
அரசியல் தமிழ்நாடு

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்று சுவர் இடிப்பு : திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம்

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்று சுவரை இடித்ததற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தக் கல்வி வளாகத்துக்குள் பெண்கள் விடுதி, குழந்தைகள் இல்லம் இயங்கி வருவதாக கூறியுள்ளார்.  சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதன் மூலம் பெண்கள் பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வீரமணி குறிப்பிட்டுள்ளார். 

Leave a Comment