• Home
  • சினிமா
  • விஜய் ஆண்டனி படத்தில் இணைந்த சங்கீதா!
சினிமா

விஜய் ஆண்டனி படத்தில் இணைந்த சங்கீதா!

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன நடித்து வரும் படம் ‘தமிழரசன்’. இந்த படத்தில் இப்போது சங்கீதாவும் இணைந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியாகிய ‘நெருப்புடா’ படத்தில் நெகட்டீவ் கேரக்டரில் நடித்த சங்கீதா அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ‘தமிழரசன்’ மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இது குறித்து சங்கீதா கூறியிருப்பதாவது, ‘‘எனக்கேற்ற கதாபாத்திரங்கள் வராததால நடிக்காமல் இருந்தேன். ‘தமிழரசன்’ படத்தில் எனக்கு தரப்பட்டுள்ள கேரக்டர் கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டராக அமைந்திருப்பதோடு, வலிமையான கேரக்டராகவும் அமைந்துள்ளது. இதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்’’ என்று சொல்லியுள்ளார். 

#Sangeetha #VijayAntony #RemyaNambeesan #Thamilarasan

Related posts

ஜீவாவின் ‘கீ’ முக்கிய அதிகாரபூர்வ தகவல்!

admin

விஜய் 64 இயக்குனர் யார் ?…மோகன் ராஜா – சிறுத்தை சிவா இடையே போட்டி ?

admin

விளக்கேற்றிய சன்னி லியோன், நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பல பிரபலங்கள்

admin

Leave a Comment