கிருஷ்ணகிரியில் குடி தண்ணீர் கேட்டு 18 கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டம் : ஆளுங்கட்சியை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு
கிருஷ்ணகிரி அருகே குடி தண்ணீர் கேட்டு 18 கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குடிநீர் வழங்க கூட நடவடிக்கை எடுக்காததால் ஆளுங்கட்சியை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம்,