• Home
  • அரசியல்
  • அன்று சசிகலா செய்த தவறை இன்று துர்காஸ்டாலின் செய்ய மாட்டார்…பரபரப்பை கிளப்பும் பிரபல வழக்கிறிஞர் …
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

அன்று சசிகலா செய்த தவறை இன்று துர்காஸ்டாலின் செய்ய மாட்டார்…பரபரப்பை கிளப்பும் பிரபல வழக்கிறிஞர் …

பிரபல வழக்கறிஞரும் அரசியல் விமர்சகருமான ராஜசேகர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது…

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை தக்க வைக்க திருமதி சசிகலா அவர்கள் டிடிவி. தினகரனை முதலமைச்சராக தேர்வு செய்யாமல், எடப்பாடி பழனிச்சாமியை நம்பி அவரை தேர்வு செய்து ஒரு தவறை செய்துவிட்டார். அதன் பிறகு பழனிச்சாமி துரோகம் செய்து முதுகில் குத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதேப் போன்றதொரு தவறை துர்காஸ்டாலின் செய்யமாட்டார். அவர் தன் மகன் உதய்நிதியை நம்புவதே சரி. அதிமுக, திமுக இரண்டும் ஒன்றுதான், வரம் கொடுப்பவர் வாயில் மண் தான் விழும்”

என குறிப்பிட்டுள்ளார். வழக்கறிஞர் ராஜசேகரின் இந்த பதிவு அமமுக மற்றும் திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது – TTV தினகரன்

Admin

மேகேதாட்டு அணை.. கடிதம் மட்டும் அனுப்பினால் போதாது |பழனிசாமி ஆட்சியில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க TTV தினகரன் கோரிக்கை

Admin

அமமுக தொண்டர்களின் மக்கள் சேவை – உணவு முதல் வீடு வரை தானமாக கொடுத்து நெகிழ்ச்சி

Admin

Leave a Comment