கொடூரன் திருநாவுக்கரசுவை ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை!
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசிடம் போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி