• Home
  • தமிழ்நாடு
  • ஒரே குடும்பத்தில் அண்ணனையும், தம்பியையும் களமிறக்கிய அதிமுக, திமுக – ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைதேர்தலில் பரபரப்பு
அரசியல் தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் அண்ணனையும், தம்பியையும் களமிறக்கிய அதிமுக, திமுக – ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைதேர்தலில் பரபரப்பு

ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் அண்ணன் மகாராசன் திமுக வேட்பாளர் தம்பி லோகிராசன் அதிமுக வேட்பாளர்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்ட மன்ற உறுப்பினரான அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வனை எதிர்த்து நிற்க யாரும் முன்வராததால் அதிமுகவும் திமுகவும் ஒரே வீட்டில் அண்ணன் தம்பியை களத்தில் இறக்கும் தருவாயில் தள்ளபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave a Comment