• Home
  • உலகம்
  • குளிர்கால விடுமுறையில் Vancouver-இல் பார்க்க வேண்டிய 10 இடங்கள்:
அரசியல் உலகம் செய்திகள்

குளிர்கால விடுமுறையில் Vancouver-இல் பார்க்க வேண்டிய 10 இடங்கள்:

கிறிஸ்துமஸ் விடுமுறையில் Vancouver-இல் பார்க்க வேண்டிய 10 இடங்கள்

இந்த குளிர்கால விடுமுறையில் வார இறுதியில் வான்கூவர் மற்றும் அதன் சுற்றி உள்ள இடங்களில் பார்க்க வேண்டிய 10 சிறந்த இடங்கள் :

1.Lafarge lake lights :

  • coquitlam-மில் உள்ள Lafarge lake lights– சீசன் முழுவதும் ஒளிரச் செய்யும், பிப்ரவரி இறுதி வரை 100,000 மின்னும் விளக்குகள் உள்ளன.
  • அனைத்து வயதினரும், விருந்தினர்களும் அங்கு உள்ள ஒளி விளக்குகளை கண்டு ரசிக்கலாம்.

2. Explore Stanley Park :

  • வான்கூவரின் அடையாளமாக உள்ள ஸ்டான்லி பூங்காவை நடைப்பயணம் செய்தோ அல்லது பைக்கில் செல்லும்போதோ, அதன் அழகை ரசிக்கலாம்.
  • நீங்கள் வான்கூவரில் உள்ள அக்வேரியம்-ஐ பார்வையிடலாம்.

3. The Capilano Suspension Bridge :

  • வான்கூவர் நகரின் அருகிலுள்ள கப்பிலானோ சஸ்பென்ஷன் பிரிட்ஜின் (Visit the Capilano Suspension Bridge)அழகு கூடுதல் கிறிஸ்துமஸ் ஒளியுடன், இந்த வார இறுதியில் பார்க்க வேண்டிய மிக அழகான ஒரு இடம்.
  • அங்கு உள்ள டிரீடாப் (treetop) நடைபாதைகளையும் கிளிஃப்வாக்கையும்(cliff walk) அனுபவிக்கலாம்.

4. Ice Skating at the Robson Square :

  • ரொப்சன் ஸ்க்வேர் ஐஸ் ரிங்கில் ஸ்கேட்டிங் (Ice Skating at the Robson Square) செய்யலாம். இது குளிர்காலத்தில் மக்களால் மற்றும் குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் ஒரு இடம்.
  • கிறிஸ்துமஸ் சந்தைகள்(Christmas market) , நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறும்.

5. Winter Activities at Grouse Mountain :

  • இந்த வார இறுதியில் வான்கூவரில், பொழுதுபோக்கை விரும்புவோருக்கான சிறந்த இடம் க்ரவுஸ் மௌண்டெயின்(Grouse Mountain).
  • இங்கு ஸ்னோபோர்டிங், ஸ்கீயிங் மற்றும் ஐஸ் ஸ்கேட்டிங் போன்றவை செய்ய முடியும்.

6. Vancouver Art Gallery :

  • இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையை கலை ஆர்வலர்கள் கொண்டாட ஒரு சிறந்த இடம்.
  • Vancouver Art Gallery– யை கனடிய மற்றும் உள்ளூர் கலைக் காட்சிகளை பார்வையிடலாம்.

7. Vancouver Christmas Market :

  • ஜாக் புல் பிளாசாவில் (Jack Bull Plaza) அமைந்துள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் ஐரோப்பிய பரம்பரிய உணவுகள், பரிசுகள், மற்றும் கிறிஸ்துமஸ் இசை போன்றவை கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட ஒரு சிறந்த இடம்.
  • இது ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும்.

8.Time for New Year’s Eve views and whale watching :

  • வன்கூவருக்கு அருகிலுள்ள ஸ்டிரெய்ட் ஆஃப் ஜார்ஜியாவில் (Strait of Georgia) திமிங்கலங்களை பார்க்க ஒரு சிறந்த வாய்ப்பு.
  • இங்கு திமிங்கலங்கள் மற்றும் மற்ற கடல் உயிரிகளை கிறிஸ்துமஸ் விடுமுறையில் பார்வையிடலாம்.

9. Lonsdale Quay Market :

  • வடவங்கூவரில் (North Vancouver) உள்ள லான்ஸ்டேல் குவே மார்க்கெட்டில் ( Lonsdale Quay Market) சென்று, அங்குள்ள உணவுகள் , பரிசுகள் என அனைத்தையும் ரசிக்கலாம்.
  • குறிப்பாக அங்கு உள்ள கிறிஸ்துமஸ் அலங்கரிப்புகள் உங்கள் பயணத்தை மேலும் சுவாரஸ்யமாக்கும்.

10. Christmas Light Shows :

  • கிறிஸ்துமஸ் ஒளி கண்காட்சிகளை பார்க்கவோ அல்லது வன்தூசன் பூங்காவில் (Van-Dusan Park) உள்ள “பேஸ்டிவல் ஆஃப் லைட்ட்ஸ்” (Festival of Lights) போன்ற கண்காட்சிகளை கிறிஸ்துமஸ் விடுமுறையில் அனுபவிக்க நீங்கள் அங்கு செல்லலாம்.
  • இந்த காட்சிகள் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வென்கூவரின் மொத்த அழகையும் ரசிக்கவும், அனுபவிக்கவும் ஒரு சிறந்த இடமாக அமையும்.

இந்த ஏற்பாடுகள் அனைத்தும் வென்கூவரின் அழகை அனுபவிக்க, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன!

Leave a Comment