சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி மேற்கொள்வதை பார்க்க திரண்ட கூட்டம் : களைகட்டிய மைதானம்!
வரும் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி மேற்கொள்வதைப் பார்க்க மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடினர். ஐபிஎல் தொடரின் 12 வது சீசன் வரும் மார்ச்
