திமுக தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டார். அண்ணா அறிவாலத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன்பு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளில்