ராணுவத்திற்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க முடிவு – இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையாக, ராணுவத்திற்கு, 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம்
