அதிமுக வேட்பாளர்கள் இன்று நண்பகல் ஒரே நேரத்தில் மனுத்தாக்கல்!
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல் செய்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் தேர்தல் தேர்தல்