• Home
  • அரசியல்

Category : அரசியல்

அரசியல் இந்தியா செய்திகள்

கோவா முதலமைச்சராக பிரோமத் சாவந்த் பதவியேற்பு

Admin
கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கார் மரணம் அடைந்ததைத்தொடர்ந்து, சபாநாயகர் பிரோமத் சாவந்த் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ராஜ்பவனில் நேற்று இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் மிருதுளா சின்ஹாபதவி பிரமாணம் செய்து
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கை

Admin
திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டார்.  அண்ணா அறிவாலத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தேர்தல் அறிக்கையை  வெளியிடும் முன்பு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளில்
அரசியல் தமிழ்நாடு

அதிமுகவுக்கு சவாலாக திகழும் அமமுக வேட்பாளர்கள் – அரசியல் விமர்சகர்கள்

Admin
அதிமுக வேட்பாளர்களுக்கு சவாலாக விளங்கும் வகையில் அமமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அமமுக போட்டியால் யாருக்கு லாபம் என அரசியல் நோக்கர்கள் கணக்குப்போட்டு வருகின்றனர். அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், மறைந்த முதல்வருமான ஜெ.ஜெயலலிதா ஒவ்வொரு
அரசியல் தமிழ்நாடு

அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தன தமிழகத்தில் மும்முனை போட்டி

Admin
சென்னை: தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகள், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தற்போது, மும்முனைப் போட்டி உருவாகியுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தலைவர்கள் நாளை
அரசியல் தமிழ்நாடு

மக்களவை தேர்தலுக்கான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மற்றும் சின்னம் குறித்து அறிவிப்பு!

Admin
சென்னை: மக்களவை தேர்தலுக்கான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மற்றும் சின்னம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
அரசியல் இந்தியா

முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்!

Admin
வரும் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவிற்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் 2வது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும்,
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

கொடூரன் திருநாவுக்கரசுவை ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Admin
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாள்தோறும்  போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசிடம் போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

விரைவில் சின்னம் அறிவிக்கப்படும் – டி.ராஜேந்தர்

Admin
லட்சிய திமுக தனியாக போட்டியிடுவதாகவும், விரைவில் சின்னம் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். சென்னையில் லட்சிய தி.மு.க. தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், லட்சிய திமுகவுக்கு
அரசியல் இந்தியா செய்திகள்

மனோகர் பாரிக்கர் மறைவு – ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

Admin
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
அரசியல் இந்தியா செய்திகள்

உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவேன் – பிரியங்கா காந்தி

Admin
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா, தீவிர அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராகவும், உத்தரபிரதேச கிழக்கு பிராந்திய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ள அவர், கடந்த மாதம்