திமுகவினர் விஞ்ஞான மூளை படைத்தவர்கள்: முதல்வர் பழனிசாமி
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப உறுப்பினர்கள் தான் அமைச்சர்களாக வர முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து