மசூத் அசாரை சர்வதேச பயங்கரவதியாக அறிவிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்!
ஜெய்ஸ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நாவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வைக்கும் முயற்சியில் அமெரிக்கா மீண்டும் தீவிரமாகியுள்ளது. காஷ்மீரில் 40 ராணுவ வீரர்கள் மரணத்திற்கு காரணமான புல்வாமா தாக்குதல் உள்பட இந்தியாவிற்கு