ஒரே குடும்பத்தில் அண்ணனையும், தம்பியையும் களமிறக்கிய அதிமுக, திமுக – ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைதேர்தலில் பரபரப்பு
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் அண்ணன் மகாராசன் திமுக வேட்பாளர் தம்பி லோகிராசன் அதிமுக வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்ட மன்ற உறுப்பினரான அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வனை எதிர்த்து