இதுவரை இன்று – 15 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today
ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக்கூடும்.மூன்றாவது அலையின் தாக்கம் குறைவாகவே இருக்கும் – மருத்துவர் சமீரன் பாண்டா, தொற்று நோய்கள் பிரிவு தலைவர், ஐசிஎம்ஆர். மேகதாது அணை கூடாது