எத்தியோப்பியாவில் 157 உயிர்களை பறித்த விமான விபத்துக்கு இதுவா காரணம்?
நியூயார்க்: எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் கடந்த பத்தாம் தேதி காலை அடிஸ் அபாபா நகரில் இருந்து 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது.