ஜீவாவின் ‘கீ’ முக்கிய அதிகாரபூர்வ தகவல்!
அறிமுக இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படம் ‘கீ’. இந்த படத்தை ‘குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஜீவாவுடன் நிக்கி கல்ராணி கதையின் நாயகியாக நடிக்க