• Home
  • செய்திகள்
  • Instagram-ல் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம்?How to earn money from Instagram
உலகம் செய்திகள் தொழில்நுட்பம்

Instagram-ல் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம்?How to earn money from Instagram

instagram-இல் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம்?

Instagram-ல் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம்? How to earn money from Instagram

Instagram-ல் பணம் சம்பாதிக்க பல்வேறு வழிகள் உள்ளன. உங்களை தொடர்பவர்களுக்கு ஏற்ப பணம் சம்பாதிக்க சில முக்கிய வழிகள்.

1.Influencer Marketing:

  • உங்களை Instagram இல் பின்தொடர்வாளர்களை அதிகமாக்க நீங்கள் ஆர்வமுள்ள ஒரு துறையில் (கலை, அழகு, பயணம், உடற்பயிற்சி) உங்கள் திறமையை ஒரு content ஆக உருவாக்குங்கள்.
  • உங்களுடைய பின்தொடர்வாளர்கள் அதிகமாக இருக்கும்போது, நிறைய brand உங்கள் பக்கத்துடன் விளம்பரம் செய்ய உங்களை அணுக முடியும்.
  • நீங்கள் பின்தொடர்பவர்களுக்கு செல்லும்போது அந்த Brand மக்களிடம் அதிகம் சென்றடையும் , இதன் மூலம் நீங்கள் Instagram இல் சம்பாதிக்க முடியும்.

2. Affiliate Marketing:

  • நீங்கள் மற்ற நிறுவனங்களின் பொருட்கள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்தி, அந்த பொருட்களை மக்கள் உங்கள் லிங்கிலிருந்து வாங்கும் போது, நீங்கள் கமிஷன் பெறுவீர்கள்.
  • நீங்கள் Amazon, Flipkart போன்ற இணையதளங்களிலும் Affiliate Marketing செய்யலாம்.

3. Monetize Reels and Live Streams:

  • இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் ப்ளே போனஸ் சில நாடுகளில் கிடைக்கிறது.
  • அதிக பார்வைகள் கொண்ட ரீல்களுக்கு நீங்கள் பணம் பெறலாம்.

4. Selling Products or Services:

  • Physical products: Instagram மூலம் உங்கள் சொந்த தயாரிப்புகளை நேரடியாக மக்களுக்கு விற்கலாம். நீங்கள்(உடைகள், கைவினை பொருட்கள், ஆடை, ஆபரணங்களை) போன்றவற்றை Instagram இல் விற்பனை செய்யலாம்.
  • Services: நீங்கள் ஏதேனும் சேவைகள் வழங்கினால்(யோகா பயிற்சி, fitness ஆலோசனை) அதை உங்கள் Instagram பக்கத்தில் விளம்பரப்படுத்த முடியும்.

5. Content Creation for Others:

  • நீங்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது கிராபிக்ஸ் வடிவமைப்பு போன்ற சேவைகளை மற்றவர்களுக்கு வழங்கலாம்.
  • உங்கள் திறமைகளை உங்களை Instagram-ல் பின்தொடர்வாளர்களுக்கு காட்டி, வாய்ப்புகளை உருவாக்கலாம்.

6. Instagram Subscriptions:

  • உங்கள் பின்தொடர்வாளர்களை ஒவ்வாரு மாத மாதமும் சந்தா கட்டியுள்ளவராக மாற்றி, அவர்களுக்கு சிறப்பு content ஐ வழங்குங்கள். இந்த வழியில் நீங்கள் தொடர்ந்து பணம் சம்பாதிக்க முடியும்.

7. Sponsored Stories and Reels:

  • உங்கள் Instagram-ல் Stories மற்றும் Reels இல் விளம்பரங்களை உருவாக்கி, மற்ற பிராண்டுகளின் பொருட்களையோ அல்லது சேவைகளையோ விளம்பரப்படுத்தலாம்.
  • அந்த ரீல்ஸ் மற்றும் ஸ்டோரீஸ்-ஐ அதிகமான பார்வைகளைப் பெறுவதால், அதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கலாம்.

8. Giveaways (பரிசுகள்):

  • சில பிராண்டுகள், உங்கள் Instagram பக்கத்தில் Giveaway பரிசுகளை வழங்குவதற்காக உங்களுடன் இணைந்து தங்கள் பிரண்டை மக்களிடம் பிரபலம் ஆக்க பணம் செலுத்துவார்கள்.
  • இதன் மூலம் நீங்கள் போட்டிகளை நடத்தி, பல பின்தொடர்வாளர்களை ஈர்க்கலாம்.

9. Selling Digital Products:

  • Digital Products: உங்கள் Instagram பக்கத்தில் டிஜிட்டல் தயாரிப்புகளை (eBooks, படங்கள், கோர்ஸ்கள்) விற்கலாம்.
  • உங்கள் தயாரிப்புகளை உங்கள் பின்தொடர்வாளர்களுக்கு நேரடியாக அல்லது Instagram Ads மூலம் விற்பனை செய்யலாம்.

10. IGTV Ads :

  • உங்கள் Instagram-இல் IGTV வீடியோக்களில் விளம்பரங்கள் பகிரப்பட்டால், அதன்மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும்.

ஒரே வழியிலிருந்து மட்டும் பணம் சம்பாதிப்பதை தவிர்த்து, பல்வேறு வழிகளில் Instagram-ல் வெற்றிகரமாக பணம் சம்பாதிக்க முடியும்.

Leave a Comment