• Home
  • செய்திகள்
  • தல அஜித் ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி.. இன்று 6 மணிக்கு ‘வலிமை’ Motion Poster | Valimai
சினிமா செய்திகள் தமிழ்நாடு

தல அஜித் ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி.. இன்று 6 மணிக்கு ‘வலிமை’ Motion Poster | Valimai

இரண்டு வருடங்களாக காத்திருந்த அல்டிமேட் ஸ்டார் ‘தல’ அஜித் நடிக்கும் 60-வது படமான ‘வலிமை’ படத்தின் Motion Poster இன்று மாலை 6:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படம் ‘வலிமை’. கடந்த 2019 ஆம் ஆண்டு படம் தொடங்கப்பட்டது, அன்று முதல் கடந்த இரண்டு வருடங்களாக அந்த படத்தை பற்றியோ, அதில் நடிக்கும் அஜித் ஸ்டில்ஸ் எதுவும் வெளிவரவில்லை. வலிமை படம் குறித்த அப்டேட் கிடைக்குமா என்று அவரது ரசிகர்கள் பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இன்று மாலை 6:00 மணிக்கு வலிமை படத்தின் Motion Poster வெளியாகும் என்று படக்குழுவினரின் செய்தியை தொடர்ந்து #ValimaiMotionPoster என்று hashtag பயன்படுத்தி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Valimai Motion Picture. Source – Youtube

Related posts

தளபதி விஜய் மகன் பற்றி நலம் விசாரித்தார் தல அஜித்

Admin

அள்ளி கொடுத்த ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் : ஒரு கோடிக்கு மேல் கொரோனா நிவாரண நிதியுதவி

Admin

Leave a Comment