கடல் எல்லை கோரிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகின்றன
சிங்கப்பூர்-மலேசியா இணக்கம் சிங்கப்பூரும் மலேசியாவும் துவாசுக்கு அருகே கடல் எல்லை தொடர்பான கோரிக்கை களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க கூட்டாக இணங்கி இருக்கின்றன. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசிய வெளியுறவு அமைச்சர்