அரசியல் தமிழ்நாடு

ஸ்டாலினுடன் பாரிவேந்தர் சந்திப்பு

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினை அவர் சந்தித்து பேசினார். 

Related posts

ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி வைத்திருக்கிறார்கள் – முகிலனின் மனைவி பேட்டி

admin

ஸ்டாலினுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு : திமுக கூட்டணியை ஆதரிப்பதாக உறுதி

admin

ஜெயலலிதாவை ஒருமையில் விமர்சித்த யாரும் வெற்றி பெற முடியாது: செல்லூர் ராஜூ

admin

Leave a Comment