• Home
  • தமிழ்நாடு
  • “தங்க தமிழ் தேசத்திற்கு வந்துவிட்டேன் ” – கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டர் பதிவு
செய்திகள் தமிழ்நாடு விளையாட்டு

“தங்க தமிழ் தேசத்திற்கு வந்துவிட்டேன் ” – கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டர் பதிவு

ராணுவ வீரன் ஆண்டுக்கு  ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வரும் உணர்வு எனக்குள் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார். கடந்த முறை சென்னை அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் தமிழில் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment